By: Oneindia Tamil Video Team
Published : May 13, 2017, 02:29

மதுக்கடைகளை திறக்கக்கோரி போராடிய குடிமகன்கள்- வீடியோ

Subscribe to Oneindia Tamil



தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை

மூடக்கோரி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில்

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள மதுக்கடைகள்

மூடப்பட்டன. இதனால் குடிமகன்கள் மதுக்கடை வேண்டும் என்று

போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா