• search
By : Oneindia Video Tamil Team
Published : July 20, 2018, 11:57
Duration : 01:31

மதுபோதையில் மகன்களை மண்வெட்டியால் அடித்து கொன்ற தந்தை-வீடியோ


தஞ்சை அருகே மதுபோதையில் மண்வெட்டியால் தந்தை தாக்கியதில் 2 மகன்கள் துடிதுடித்து உயிரிழந்தனர். படுகாயமடைந்த மனைவியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தஞ்சை அன்னப்பன் பேட்டையை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருக்கு அனிதா என்ற மனைவி உள்ளார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா