By: Oneindia Tamil Video Team
Published : June 28, 2017, 06:47

மோடிக்கு சைக்கிள் கொடுத்த நெதர்லாந்து பிரதமர்- வீடியோ

Subscribe to Oneindia Tamil

நெதர்லாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டு பிரதமர் மார்க் ருட்டே சைக்கிள் ஒன்றினை பரிசளித்தார்.
கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும், அவரது மனைவி பிரியங்காவும், நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் பிரதமர் மோடியை சந்தித்தனர்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா