By : Oneindia Tamil Video Team
Published : May 22, 2017, 10:06

கிருஷ்ணகிரியில் மின்சாரம் தாக்கி ஊழியர் பலி-வீடியோ

கிருஷ்ணகிரியில் பலத்த சூறை காற்றுடன் கூடிய
கனமழை பெய்ததால் அங்கங்கே மின்சார இணைப்பு
அறுந்து விழுந்தன. அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த
ஊழியர் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா