By: Oneindia Tamil Video Team
Published : October 03, 2017, 05:38

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம்-எடப்பாடி பேச்சு-வீடியோ

Subscribe to Oneindia Tamil

சேலம் மாவட்டம் கருப்பூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா