By: Oneindia Tamil Video Team
Published : June 09, 2017, 04:57

குடியரசு தேர்தலில் அ.தி.மு.க.வின் ஆதரவு யாருக்கு?

Subscribe to Oneindia Tamil

குடியரசு தேர்தலில் அ.தி.மு.க.வின் ஆதரவு யாருக்கு என்பதை விரைவில் முதலமைச்சர்
முடிவெடுத்து அறிவிப்பார் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
ஈரோட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா