By : Oneindia Tamil Video Team
Published : October 20, 2017, 01:14

இரட்டை இல்லை சின்னம் எங்களுக்கு தான் ஓபிஎஸ்

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் பன்னீர் செல்வம் இரட்டை இல்லை சின்னதாய் தேர்தல் ஆணையம் தங்களுக்கே வழங்கும் என்று கூறியுள்ளார்

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா