By: Oneindia Tamil Video Team
Published : June 27, 2017, 06:52

தோணிய இதுல யாரலயும் மிஞ்ச முடியாது-வீடியோ

Subscribe to Oneindia Tamil

ஸ்டம்பிங் செய்வதில் நம் தோனியை யாராலையும் மிஞ்சுவதில் யாரும் இல்லை உலகில் சிறந்த விக்கெட் கீப்பர் என்றால் அது தல டோனி தான் இதை நங்கள் கூறவில்லை முன்னாள் பெரும் கிரிக்கெட்டர்களே கூறியுள்ளார்கள் அதில் ஒருவர் யார் என்று பார்த்தால் அது ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரரான ஆடம் கில்கிறிஸ்ட் தான்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா