By: Oneindia Tamil Video Team
Published : June 14, 2017, 01:05

குளத்தில் ஆனந்த குளியல் போட்ட காட்டு யானைகள்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

ஊட்டி குன்னூர் பகுதியில் குடியிருப்பு பகுதியில் புகுந்த யானைகள்
அட்டகாசம் செய்து வந்தன அந்த யானைகளை காட்டுக்குள்
விரட்ட வனத்துறையினர் போராடி வந்தனர் ஆனால் அந்த
யானைகள் காட்டுக்குள் செல்லாமல் அங்கிருந்த குளத்தில்
ஆனந்த குளியல் போடுகின்றன

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா