By: Oneindia Tamil Video Team
Published : May 23, 2017, 11:26

கடும் போராட்டத்திற்கு பிறகு யானைகளை காட்டுக்குள் விரட்டிய வனத்துறையினர்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

ஓசூர் பகுதியில் காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை
சேதப்படுத்தியதால் அந்த யானைகளை வனத்துறையினர் நீண்ட நேரம் போராட்டத்திற்கு
பின்பு காட்டுக்குள் விரட்டினர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா