By: Oneindia Tamil Video Team
Published : June 13, 2017, 04:50

குன்னூர் பகுதியில் மீண்டும் காட்டுயானைகள் அட்டகாசம்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

ஊட்டி குன்னூர் பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் புகுந்து அட்டகாசம் செய்யும் யானைகள் தொடர்ந்து அங்கு முகாமிட்டு வருகிறது மேலும் இந்த காட்டு யானைகளை விரட்ட வனத்துறையினர் வெடிவைத்து அதனை விரட்டிவருகின்றனர்

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா