By: Oneindia Tamil Video Team
Published : May 03, 2017, 09:52

அயோ வருதே வருதே-வீடியோ

Subscribe to Oneindia Tamil

தேனி -மூணார் போகும் வழியில் காட்டு யானைகள் சாலையின்

நடுவில் வந்து வாகனங்களுக்கு இடையூறு தரும் வகையில்

நிற்கின்றனர். ஆனால் வாகன ஓட்டிகள் அந்த யானைகளுக்கு வழி

விட்டு சாமர்த்தியமாக செயல்பட்டு அந்த யானைகளை அங்கிருந்து

அனுப்புகின்றனர்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா