By: Oneindia Tamil Video Team
Published : October 17, 2017, 08:59

உயிரை பறித்த ஆதார்! பட்டினியால் பலியான 11 வயது சிறுமி.

Subscribe to Oneindia Tamil

ஜார்கண்ட் மாநிலத்தில் ஆதார் எண் இணைக்கப்படாத ரேஷன் கார்டுக்கு உணவு தானியங்கள் வழங்கப்படாததால், 11 வயது சிறுமி பட்டினியால் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா