டிரம்பின் தரப்புக்காக எலான் மஸ்க் 44 பில்லியன் (4,400 கோடி) செலவிட்டார்; தோல்விக்குப் பிறகு, ஒரே நாளில் அவர் 2.7 டிரில்லியன் (2.7 லட்சம் கோடி) இழப்பைச் சந்தித்தார்.
அமெரிக்க இடைத்தேர்தலில் அதிபர் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. குடியரசுக் கட்சிக்கு ஆதரவாக ரூ.4,400 கோடி செலவிட்ட மஸ்க்கிற்கு பெரிய அடி விழுந்துள்ளது. நிறுவனப் பங்குகளின் சரிவு காரணமாக எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு சுமார் 30 பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.2.7 லட்சம் கோடி) குறைந்துள்ளதாக பைனான்சியல் டைம்ஸ் மதிப்பிட்டிருக்கிறது. இந்த சூழலில் அமெரிக்கர்கள் குடியரசுக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சமூக வலைதளங்களில் வெளியிட்ட பதிவுகளை வெளியிட்ட உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் அடுத்தடுத்து நீக்கி வருகிறார்.
Video Published On: Friday, Nov 06, 2026, 13:19 [IST]


Click it and Unblock the Notifications
