By: Oneindia Tamil Video Team
Published : July 28, 2017, 03:16

வாக்கிங் சென்ற விமானப்படை அதிகாரி வெட்டி கொலை-வீடியோ

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம் மஹாசக்தி நகரை சேர்ந்த முன்னாள் விமானப்படை அதிகாரி சந்திரசேகர் இன்று காலை வாக்கிங் சென்றபோது கூலிப்படையால் வெட்டி கொலைசெய்யப்பட்டுள்ளார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா