இந்தியாவின் மாபெரும் அரசியல் கருத்துக் கணிப்பு.. நீங்கள் பங்கேற்றீர்களா?
  • search
By : Oneindia Video Tamil Team
Published : October 04, 2018, 10:16
Duration : 00:46

கைதானவரை விடுவிக்க கோரி தர்ணா- வீடியோ

வேலூரை சேர்ந்தவர் விஜய். கூலிதொழிலாளியான இவர் மீது கடந்த 2017 ஆம் ஆண்டு இருசக்கர வாகனம் திருடப்பட்டதாக நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஜயை பழைய திருட்டு வழக்கு விசாரணைக்காக நகர காவல்துறையினர் அழைத்து சென்று வழக்கு பதிவு செய்து ஆம்பூர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அதை அறிந்த அவருடைய மனைவி மைதிலி மற்றும் உறவினர்கள் வாணியம்பாடி நகர காவல் நிலையம் முன்பு விஜயைவிடுவிக்க கோரி மண்ணென்னெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததுடன் விஷ பாட்டிலுடன் தற்கொலை செய்து கொள்ளவதாக கூறியுள்ளனர். அதை தடுத்த போலீசார் அவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து கலைந்து சென்றனர். இதனால் வாணியம்பாடி நகர காவல் நிலையம் முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more