சீக்கிரம் வா தலைவா! விஜயகாந்திற்காக அபிஷேகம்-வீடியோ

Published : July 19, 2018 11:36 AM (IST)
Fans pray for vijayakanth health
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவுகாரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவருகிறார் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று தொண்டர்கள் கோவில்களில் வழிபாடு நடத்தினர். காஞ்சிபுரம் மாவட்ட தேமுதிக தொண்டர்கள் பாலசுப்பிரமணியர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் முருகப்பெருமானின் வெள்ளி தேரினை இழுத்தும் 108 தேங்காய் உடைத்தும் வழிபாடு நடத்தப்பட்டதுடன் பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
Up Next
Recommended வீடியோக்கள்
  • 24 hours ago
    வாக்களித்தார் முதலமைச்சர் M K Stalin
  • 24 hours ago
    கனவருடன் வந்து வாக்களித்தார் Namitha
  • 1 day ago
    வாக்குப்பதிவு தொடங்கும் முன்பே வாக்குச்சாவடி வந்த Ajith | Oneindia Tamil
  • 1 day ago
    மாதிரி வாக்குப்பதிவு தொடங்கிய தேர்தல் அதிகாரிகள்
  • 1 day ago
    Ajith, Siva Karthikeyan, Gautham Karthik வாக்களித்தனர்
  • 2 days ago
    Iran சிறைப்பிடித்த கப்பலில் சிக்கியுள்ள 4 தமிழர்கள்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா