By : Oneindia Tamil Video Team
Published : May 09, 2017, 05:13

கம்பீர், ரெய்னாவுக்கு என்ன குறை?-வீடியோ

மினி உலக கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். யுவராஜ்சிங், மனிஷ் பாண்டே உள்ளிட்டோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. கவுதம் கம்பீர், ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்காததது ரசிகர்களை கவலை அடைய செய்துள்ளது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா