By: Oneindia Tamil Video Team
Published : April 18, 2017, 01:13

பயிர் வாடியதை கண்டு மேலும் ஒரு விவசாயி தற்கொலை-வீடியோ

Subscribe to Oneindia Tamil

தமிழகத்தில் மழை இல்லாமல் விவசாயம் செய்ய தண்ணீர்

இல்லாததால் விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். இதை

தொடர்ந்து மேலும் அந்தியூரில் ஒரு விவசாயி பூச்சி மருந்து குடித்து

தற்கொலை செய்துகொண்டார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா