By : Oneindia Tamil Video Team
Published : May 11, 2017, 10:58

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் மீண்டும் போராட்டம்-அய்யாக்கண்ணு-வீடியோ

தமிழக விவசாயிகளின் தலைவர் அய்யாக்கண்ணு

செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர் தமிழக

அரசு நாங்கள் கேட்ட கோரிக்கைகள் அனைத்தையும்

நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ளது. மேலும் இந்த

கோரிக்கைகள் நிறைவேறவில்லை என்றால் மீண்டும் போராட்டம்

நடத்துவோம் என்று கூறினார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா