By : Oneindia Tamil Video Team
Published : September 06, 2017, 05:57

பெண் பிள்ளைக்கு பாலியல் தொந்தரவு, தந்தை தற்கொலை முயற்சி-வீடியோ

விழுப்புரத்தில் செங்கல் சூளையில் வேலைசெய்யும் சிவமூர்த்தி
என்பவரது மகள்களுக்கு அப்பகுதியில் குடியிருக்கும் சோமசுந்தரம் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக அவரது தந்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா