• search
By : Oneindia Video Tamil Team
Published : October 17, 2018, 12:57
Duration : 02:56

அந்த CAR சம்பவம் மறந்து போச்சா? லீனா மணிமேகலை-வீடியோ



சி கணேசன்களின் அப்பன்களையும் பார்த்தாகி விட்டது என்று இயக்குனர் லீனா மணிமேகலை தெரிவித்துள்ளார். 2005ம் ஆண்டு இயக்குனர் சுசி கணேசன் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக இயக்குனர் லீனா மணிமேகலை தெரிவித்துள்ளார். இந்த புகாரில் உண்மை இல்லை என்று சுசி கணேசன் தெரிவித்துள்ளார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா