By: Oneindia Tamil Video Team
Published : June 15, 2017, 06:44

முஷ்பிகுர் ரஹீம் அவுட்டை வித்தியாசமாக கொண்டாடிய கோலி-வீடியோ

Subscribe to Oneindia Tamil

வங்கதேசத்தை சாதாரணமாக நினைத்தது தப்பாகப் போய் விட்டது. அஸ்வின் மற்றும் ஹர்டிக் பாண்ட்யாவின் பந்துகளை வங்கதேச வீரர்கள் பிரித்து மேய்ந்து விட்டனர்.
பிர்மிங்காவில் இன்று நடந்த சாம்பியன்ஸ் டிராபி அரை இறுதிப் போட்டியில் இந்தியாவும், வங்கதேசமும் சந்தித்தன. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது. தேர்வு சரிதான் என்பது போலத்தான் இந்தியாவின் பந்து வீச்சு ஆரம்பத்தில் இருந்தது.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா