By: Oneindia Tamil Video Team
Published : May 31, 2017, 02:33

சென்னை சில்க்சில் அடங்காத தீ-வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை தியாகராய நகரில் உள்ள ஸ்ரீ குமரன் தங்கமாளிகையில் நடந்த
தீ விபத்தால் அருகில் இருந்த சென்னை சில்க்சிலும் தீ
பரவியது. மேலும் இந்த தீயை தீயணைப்பு துறையினர்
வந்து நீண்டநேரம் போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். இருந்தாலும்
தற்பொழுது இன்னும் புகை அங்கிருந்து வந்துகொண்டே இருக்கிறது

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா