By: Oneindia Tamil Video Team
Published : August 26, 2017, 11:53

இருசக்கர வாகன கன்சல்டிங் கடையில் தீவிபத்து-வீடியோ

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரியில் உள்ள பழைய இருசக்கர வாகனங்கள் விற்கும் கன்சல்டிங் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாயின.

Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா