By : Oneindia Video Tamil Team
Published : November 09, 2018, 10:48
Duration : 00:42
00:42
மெக்கானிக் கடையில் திடீர் தீ விபத்து !சொகுசு கார்கள் எரிந்து சாம்பல்-வீடியோ
மெக்கானிக் கடையில் தீவிபத்து பல லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனங்கள் கார்கள் தீயில் எரிந்து சாம்பல் ஆனது
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் என்ற இடத்தில் நாகராஜ் என்பவருக்கு சொந்தமான கார் மெக்கானிக் கடையில் திடீர் தீ விபத்து. விபத்தால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்.தீ அணைப்புத்துறையினர் பல மணிநேரம் போராடி தீயை அனைத்தனர் இதில் உயிர் சேதம் எதுவுமில்லை இருப்பினும் இந்த தீவிபத்தில் கடையில் பழுதை சரி செய்வதாக கொண்டு வந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்புள்ள கார்கள் இருசக்கர வாகனங்கள் எரிந்து சாம்பலானது என்பது குறிப்பிடத்தக்கது இந்த தீவிபத்து குறித்து வாணியம்பாடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்