By: Oneindia Tamil Video Team
Published : October 17, 2017, 02:50

சுடிதார் வீராங்கனை கவிதா, உலக மல்யுத்தத்தில் களமிறங்குகிறார்

Subscribe to Oneindia Tamil

ஹரியானாவைச் சேர்ந்த கவிதா தேவி, தற்போது, WWE எனப்படும் உலக பொழுதுபோக்கு மல்யுத்த அமைப்பில் சேருவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளார். இந்தப் பெருமையை பெறும் முதல் இந்தியப் பெண் கவிதா.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா