By : Oneindia Tamil Video Team
Published : July 17, 2017, 10:09

விபத்துக்குள்ளான வேனிலிருந்த மீனை அள்ளிச்சென்ற பொதுமக்கள்-வீடியோ

விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் மீன் ஏற்றி சென்றுகொண்டிருந்த வேனின் டயர் வெடித்ததால் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மேலும் பொதுமக்கள் வேனிலுருந்தவர்களை காப்பாற்றாமல் அதிலிருந்த மீனை அள்ளிச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா