By : Oneindia Tamil Video Team
Published : October 23, 2017, 12:01

மீனவர்கள் சாலை மறியல், போலீஸ் தடியடி-வீடியோ

தடை செய்யப்பட்ட சீன எஞ்சின் பொருத்திய படகுகளை கொண்டு அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர்கள் மீன்பிடிப்பதுதான் சென்னை காசிமேட்டில் மீனவர்கள் மறியலில் ஈடுபட்டுள்ளதற்கு காரணமாக கூறப்படுகிறது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா