இந்தியாவின் மாபெரும் அரசியல் கருத்துக் கணிப்பு.. நீங்கள் பங்கேற்றீர்களா?
  • search
By : Oneindia Video Tamil Team
Published : April 20, 2018, 05:54
Duration : 01:07

கண்ணை கவரும் வண்ணப் பூக்கள்-வீடியோ

உதகை மலர் கண்காட்சிக்காக அரசு தாவரவியல் பூங்காவில் 15 ஆயிரம் மலர் தொட்டிகளில் வண்ணப் பூக்கள் பூத்துக்குலுங்கி பார்வையாளர்கள் கண்களுக்கு விருந்து படைக்க உள்ளது

நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் மே மாதம் 18,19,20 ஆகிய தேதிகளில் மலர் கண்காட்சி நடைபெற்ற உள்ள நிலையில் தற்போது பூங்காவை பராமரிக்கும் பணிகள் நடைப் பெற்று வருவால் பூங்காவில் உள்ள மிகப்பெரிய புல்வெளி தரையை நேர்த்தியாக சீரமைக்கப்பட உள்ளதால் பூங்கா நிர்வாகம் மூடி வைத்து சுற்றுலா பயணிகள் அப்பகுதிக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது,பூங்கா நுழைவு வாயிலில் உள்ள சாம்பிராணி செடிகளில் யானைகள் மயில் போன்ற வடிவங்களில் செடிகளை சீராக வெட்டி அழகுபடுத்தியுள்ளனர் மேலும் மலர் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ள 15ஆயிரம் மலர் தொட்டிகளில் தற்போது பல வண்ணங்களில் மலர்கள் பூத்துக்குலுங்க தொடங்கியதுபூங்கா நிர்வாக அதிகாரிகள் கூறுகையில் கோடை சீசன் தற்போது சூடு பிடித்துள்ள நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடத்தொடங்கியாதால் இனி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் மலர் கண்காட்சி நடைப் பெறுவதற்குள் பூங்கா பொழிவு படுத்தும் பணிகள் முடிவடையும் என தெரிவித்தனர்

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more