By: Oneindia Tamil Video Team
Published : July 07, 2017, 11:52

கால்பந்து பட்டியலில் 96வது இடத்துக்கு முன்னேறிய இந்திய அணி-வீடியோ

Subscribe to Oneindia Tamil

பிஃபா கால்பந்து பட்டியலில் இந்தியாவுக்கு 96வது இடம் கிடைத்துள்ளது. இது ஏற்கனவே இருந்ததைவிட 4 இடங்கள் இந்திய கால்பந்து அணி முன்னேறியுள்ளது என்பதால் கால்பந்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா