By : Oneindia Tamil Video Team
Published : May 08, 2017, 01:08

ஓபிஸ் அணியின் கோரிக்கைகளை ஏற்க தயாராக இருந்தோம் வனத்துறை அமைச்சர்- வீடியோ


ஓபிஸ் அணி வைத்த கோரிக்கைகளை ஏற்க தயாராக இருந்தும்

அவர்கள் தூங்குவது போன்று நடித்து எங்கள் அணியை

கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டனர் என்று திண்டுக்கல்

வனத்துறை அமைச்சர் சீனிவாசன் கூறினார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா