• search
By : Oneindia Video Tamil Team
Published : July 02, 2019, 11:35
Duration : 01:59

அமமுகவுக்கு அடுத்த அதிர்ச்சி.. இசக்கி சுப்பையாவும் விலகல்-வீடியோ

அமமுகவில் இருந்து ஒவ்வொரு நிர்வாகியாக ஓட்டம் பிடித்து வரும் சூழலில் மக்களவைத் தேர்தலில் அமமுக சார்பில் தென் சென்னை வேட்பாளராக களம் இறங்கிய இசக்கி சுப்பையா, அமமுகவில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா