By : Oneindia Tamil Video Team
Published : April 04, 2018, 11:55

முன்னாள் அமைச்சர் செ மாதவன் உடல் நலக்குறைவால் காலமானார்

முன்னாள் அமைச்சர் செ.மாதவன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 85. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள வீட்டில் மாதவன் உயிர் பிரிந்தது. இவருக்கு மனைவி, இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர். திருப்பத்தூர் தொகுதியில் இருந்து 4 முறை சட்டசபை தேர்ந்தெடுக்கப்பட்டார். 1962, 1967, 1971, 1984 என 4 முறை எம்.எல்.ஏ.வாக மாதவன் இருந்தார். அதிமுக சார்பில் ராஜ்யசபா எம்பியாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா