• search
By : Oneindia Video Tamil Team
Published : February 25, 2019, 12:47
Duration : 03:24

இந்தியா மீது 50 அணுகுண்டுகளை வீசி அட்டாக் பண்ணலாம் முஷாரப் அதிரடி -வீடியோ

ஒரு அணுகுண்டை நாம் வீசினால் பதிலுக்கு 20 அணுகுண்டுகளை வீசி பாகிஸ்தானை இந்தியா அழித்து விடும் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறியுள்ளார். ராணுவ கலகத்தின் மூலம் 1999ல் ஆட்சியை முஷாரப் பிடித்தார். பின்னர் 9 ஆண்டுகள் பாகிஸ்தானின் அதிபராகவும் அவர் இருந்தார். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் என்ற கட்சியையும் அவர் நடத்தி வருகிறார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா