By: Oneindia Tamil Video Team
Published : August 08, 2017, 01:32

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி-வீடியோ

Subscribe to Oneindia Tamil

விவசாய நிலங்களை அபகரிக்க முயற்சி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றவரை போலீசார் தடுத்து விசாரணை நடத்தினர்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா