By : Oneindia Tamil Video Team
Published : May 16, 2017, 03:38

சிபிஐ சோதனை தன்னை பழிவாங்கும் நோக்கத்தில் நடத்தப்பட்டது-ப.சிதம்பரம்-வீடியோ

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி
சிதம்பரத்தின் வீடுகளில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த சோதனை தன்னை பழிவாங்கும் நோக்கத்தில் நடத்தப்பட்டதாக ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா