• search
By : Oneindia Video Tamil Team
Published : September 26, 2019, 08:50
Duration : 03:10

உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் இருந்து நான்காம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு.

உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் இருந்து நான்காம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு.nகோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சுமார் 94,068 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும். அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திறந்துவைத்தார். திருப்பூர் மவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் இருந்து நான்காம் மண்ட பாசன வசதிக்காக தண்ண திறக்கபட்டது. nFourth zone irrigation water from Thirumurthi Dam near Udumalai
Follow Oneindia Tamil On
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா