• search
By : Oneindia Video Tamil Team
Published : February 20, 2019, 09:38
Duration : 01:42

100 மணி நேரத்திற்குள் தீவிரவாத அமைப்பின் தலைமை முற்றிலுமாக வேரறுக்கப்பட்டுள்ளது-வீடியோ

டெல்லி: ஜம்மு-காஷ்மீரில் சிஆர்பிஎஃப் படை வீரர்கள் மீது ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு தற்கொலை படை தாக்குதல் நடத்திய 100 மணி நேரங்களுக்குள் அந்த மாநிலத்தில் இருந்து தீவிரவாத அமைப்பின் தலைமை முற்றிலுமாக வேரறுக்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா