By: Oneindia Tamil Video Team
Published : May 30, 2017, 07:33

இறந்த குரங்குக்கு இறுதிச் சடங்கு | பால்வளத்துறை அமைச்சரின் பரிதாப நிலைமை-வீடியோ

Subscribe to Oneindia Tamil

சாலையில் அடிபட்டு இறந்த குரங்குக்கு, குப்பம் கிராம மக்கள் இறுதிசடங்கு நடத்தி குரங்கை அடக்கம் செய்த நிகழ்வு நெகிழச் செய்துள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து சமீபத்தில் பால் எதுவும் ஆய்வுக்கு வரவில்லை என்று புனே தேசிய உணவு பரிசோதனை கூட டைரக்டர் பட்கரே கூறி உள்ளார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா