By: Oneindia Tamil Video Team
Published : November 24, 2017, 06:09

ஜி.கே. வாசன் பேட்டி- வீடியோ

Subscribe to Oneindia Tamil

இரட்டை இலை சின்னம் தொடர்பாக டிடிவி தினகரன் அணியினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் மீண்டும் பிரச்சணை எழ வாய்ப்புள்ளதாக ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது தமிழகத்தில் கந்து வட்டியை அடியோடு ஒழிக்க வேண்டும் என்றும் கந்து வட்டி சட்டத்தை கடுமையாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தமிழக அரசின் செயல்பாடுகள் மக்கள் பிரச்சணைகளை மனதில் கொள்ளாமல் இருப்பதாக குற்றம்சாட்டினார். மேலும் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் எடப்பாடி மற்றும் பன்னீர் செல்வம் அணிக்கு வழங்கியுள்ளது குறித்து டிடிவி தினகரன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் மீண்டும் பிரச்சணை எழ வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

G.K. Vasan speech about admk party .

Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா