By: Oneindia Tamil Video Team
Published : September 18, 2017, 12:11

தோல்வியை ஏற்றுக்கொள்ளாத எச்.ராஜா-ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு-வீடியோ

Subscribe to Oneindia Tamil

தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட எச்.ராஜா தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் கல்வி இயக்குநர் மணி வெற்றி பெற்றார்.

மேலும் எச்.ராஜா இந்த தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் அதில் தில்லுமுல்லு இருக்கிறது என்று கூறுவது ஏற்புடையது அல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா