By: Oneindia Tamil Video Team
Published : May 25, 2017, 01:26

பிரதமர் மோடி ஸ்டாலினை ஏன் சந்திக்க வேண்டும்- கங்கை அமரன் கேள்வி -வீடியோ

Subscribe to Oneindia Tamil

ஆர்.கே நகரில் தேர்தல் நடந்திருந்தால் நாங்க தான் வெற்றி
பெற்றிருப்போம் என்று பாஜக வை சேர்ந்த கங்கை அமரன்
கூறினார் மேலும் திமுக செயல்தலைவர் ஸ்டாலினை ஒரு நாட்டின் பிரதமர்
எதற்கு சந்திக்க வேண்டும், வேண்டுமென்றால் ஸ்டாலின் போய்
பிரதமரை சந்திக்கட்டும் என்றும் கூறினார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா