By : Oneindia Tamil Video Team
Published : April 08, 2017, 12:29

ஆர்.கே நகரில் குடும்பத்தோடு ஆடலும், பாடலுடன் வாக்கு சேகரித்த கங்கை அமரன்-வீடியோ

ஆர்.கே நகர் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் கங்கை அமரன்

வாக்கு சேகரிப்பதற்கு வித்தியாசமான முறைகளை கையாண்டு

வருகிறார். மேலும் அவரது குடும்பத்துடன் சேர்ந்து பாடலுமாய் ஆர்

கே நகரையே களைகட்ட வைத்துள்ளார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா