• search
By : Oneindia Video Tamil Team
Published : October 26, 2018, 02:06
Duration : 01:22

ரோஹித் சர்மாவுக்கு கங்குலி ஆதரவு-வீடியோ



இந்திய டெஸ்ட் அணியில் கடைசியாக இந்த ஆண்டு துவக்கத்தில் ஆடினார் ரோஹித் சர்மா. அதன் பின் அவர் டெஸ்ட் அணியில் இடம் பெறவில்லை. அதற்கு ரோஹித் டெஸ்ட் போட்டிகளில் சரியாக ரன் குவிக்கவில்லை என காரணம் கூறப்படுகிறது.


உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா