By: Oneindia Tamil Video Team
Published : April 14, 2017, 12:48

வீட்டிற்குள் விழுந்த காட்டெருமை, அலறியடித்து ஓடிய மக்கள்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

குன்னூரில் ஊருக்குள் புகுந்த காட்டெருமை ஒரு வீட்டின் கூரை மீது ஏற முயன்ற போது வீட்டின் மேல் சுவர் இடிந்தததால் உள்ளே விழுந்தது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா