By : Oneindia Tamil Video Team
Published : May 05, 2018, 04:08

அதிரடியில் மூலம் மீண்டும் முதலிடம் பிடித்த கெய்ல்

அடுத்து விளையாடும் அனைத்து ஆட்டங்களிலும் வென்றால்தான் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலையில், புள்ளிப் பட்டியலில் கடைசி உள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் இன்று மோதுகிறது.

இந்த போட்டியில் அதிரடி காட்டிய கெயில் மீண்டும் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். மேலும் இந்த ஐபிஎல் இல் குறைந்த போட்டியில் அதிக அரைசதம் அடித்த வீரர் என்ற பெயரை பெற்றார்

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா