By: Oneindia Tamil Video Team
Published : October 12, 2017, 12:46

ஹாஸ்டல் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து மாணவி சாவு?-வீடியோ

Subscribe to Oneindia Tamil

உடுமலைப்பேட்டை அரசு கல்லூரி மாணவியர் விடுதியில் ஒரு மாணவி தண்ணீர் தொட்டிக்குள் இறந்த நிலையில் கிடந்தார். அது தற்கொலையா அல்லது தவறி விழுந்தாரா என போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா