By : Oneindia Tamil Video Team
Published : April 13, 2018, 12:42

பாஜகவிற்கு சிம்மசொப்பனமாக இருக்கும் தென்னிந்தியா

தமிழர்கள் இப்போது மோடிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் போராடுவது போலவே கேரளா மக்களும் சென்ற வருடம் போராடினார்கள். அதேபோல் கர்நாடக மக்களும் இப்படி போராடி இருக்கிறார்கள். சென்னையில் நடக்கும் ''டிஃபேஎக்ஸ்போ 2018'' எனப்படும் ராணுவ மற்றும் தொழில்நுட்ப கருத்தரங்கில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று சென்னை வந்தார்.

இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு எதிராக ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி சென்னை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ''கோ பேக் மோடி'' (#gobackmodi)என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்டிங்கில் முதல் இடம்பிடித்துள்ளது. இதில் காலையில் இருந்து டிவிட் செய்யப்பட்டு வருகிறது.

Go back Modi hashtag becomes viral on social media amidst Modi visit to Tamilnadu. He is visiting Tamilnadu for Defence expo.North Indians also tweeting in Go back Modi hashtag. Last year Kerala People tweeted in PoMoneModi hashtag.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா