By: Oneindia Tamil Video Team
Published : October 24, 2017, 02:03

அரசு மருத்துவமனையின் கதவு மூடல்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள அரசு மருத்துவமையின் கதவு மூடப்பட்டு இருந்ததால் அடிப்பட்ட குழந்தையை கூட்டி வந்தவர்கள் மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர் . பின்னர் உடனே வந்த மருத்துவர் குழந்தையை உள்ளே கொண்டு சென்று சிகிச்சை அளித்தார் . ஆனாலும் மருத்துவமணையில் போதிய வசதிகள் இல்லை என மக்கள் குற்றம் சாட்டினார்.
மேலும் மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் தான் கதவை பூட்டினோம் என்று செவிலியர் கூறினர். இந்த சம்பவத்தினால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா